3:23 pm - Tuesday September 19, 2017

Author Archives: editor

மின்சார சபையில் நாளை முதல் அரிய வாய்ப்பு!

அத்தியாவசிய தேவையை கருத்தில் கொண்டு மின்சார சபைக்கு புதிய ஊழியர்களை உள்வாங்குவதற்காக நாளை...

ரயில்வே ஊழியர்கள் நாளை நள்ளிரவு முதல் பணி பகிஷ்கரிப்பு!

ரயில்வே ஊழி­யர்கள் நாளை நள்­ளி­ரவு முதல் 48 மணி நேர பணி பகிஷ்­க­ரிப்பில் ஈடு­ப­ட­வுள்­ள­தாக “ரயில்வே...

வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டவர் உயிரிழப்பு!

நல்லூர் சங்கிலியன் பகுதியில் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட குடும்பத் தலைவர் இன்று மதியம்...

20ஆவது திருத்தச் சட்டமூலம்: உச்ச நீதிமன்றத்தின் நிலைப்பாட்டை வெளியிட்டாா் சபாநாயகா்!

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தினை நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடனும்...

யாழில் விவசாயக் கண்காட்சி ஆரம்பம்!

”காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளக் கூடிய சந்ததியை எதிர்நோக்கிய நிலைபேறான விவசாயம்” எனும் தொனிப்பொருளில்...

300 பேரை யாழ். மேல் நீதிமன்றத்துக்கு அழைத்த நீதிபதி இளஞ்செழியன்!

கிராமத்தின் மத்தியில் இருக்கும் மயானத்தை அகற்றுமாறு கோரி தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும்...

பயங்கரவாதத் தடைச்சட்ட விசாரணை விரைவில் முடிவுக்கு வரும்!

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளவர்களின் வழக்குகளைத் துரிதப்படுத்துவதற்கு...

வடக்கு மக்களுக்கு காலநிலை தொடர்பில் எச்சரிக்கை!

வங்­காள விரி­கு­டா­வில் ஏற்­பட்­டுள்ள தாழ­முக்­கம் வடக்கு மாகா­ணத்தை நோக்கி நகர்­வ­தால் இரு...

தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் பிற்போடப்பட்டுள்ளது!

எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறுவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின்...

யாழ் போதனா வைத்திய சாலையில் 10 குட்டிகளைப்போட்ட பாம்பினால் பரபரப்பு!

பாம்புக் கடிக்கு இலக்காகிய ஒருவர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்....

மின்சார சேவை ஊழியர்களின் போராட்டம் தொடரும்!

மின்சார சேவை தொழிற்சங்கம் மற்றும் அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில்...

வடக்கு, கிழக்கு இணைப்பை சம்மதிக்க மாட்டோம் : எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மீண்டும் இணைக்கப்படுவதற்கு, நாங்கள் ஒரு போதும் சம்மதிக்க மாட்டோம்....

காற்றின் வேகம் வலுவாக அதிகரிக்ககூடும்!

நாட்டில், குறிப்பாக மத்திய மலைநாடு, வடக்கு , வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை...

சரத் பொன்சேகா விடயத்தில் காட்டிய அக்கறை, தமிழர்கள் விடயத்தில் எங்கே சென்றது?

இலங்கை குடியுரிமை பறிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை சகல குற்றச்சாட்டுக்களிலும்...

நாடளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு வாரம்!

எதிர்வரும் 20ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு வாரம் அனுஷ்டிக்கப்படுமென டெங்கு...

தியாகி திலீபனின் நினைவுத் தூபியை புனரமைக்கும் பணி மாநகரசபையிடம் ஒப்படைப்பு!

தியாகதீபம் திலீபனின் நினைவுத் தூபியை புனரமைக்கும் பணி யாழ். மாநகரசபையிடம் நேற்றய ஒருங்கிணைப்புக்...

படையினர் போரில் தவறு செய்யவில்லை எனில் தண்டனை குறித்து அஞ்ச வேண்டியதில்லையே : சரத் பொன்சேகா

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் ஈடுபட்ட படையினர் எவரும், தாம் குற்றங்கள் எதையும் செய்யாவிடின்...

வடக்கு முஸ்லிம்களின் வீடமைப்பு வசதிகளுக்காக முன்னின்று செயற்படுவேன் : மாவை

வடக்கில் இடம்பெயர்ந்து வாழும் முஸ்லிம் மக்களின் அடிப்படை தேவைகளுக்கான வீடமைப்பு வசதிகளை...

மாவீரர் துயிலும் இல்லங்களை பராமரிக்கும் தீர்மானம் நிறைவேற்றம்

யாழ். மாவட்டத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை பராமரிக்கும் வகையிலான தீர்மானமொன்று, மாவட்ட...

ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்திய அணி

இந்திய அணி சமீபத்தில் இலங்கை மண்ணில் அனைத்து ஆட்டத்திலும் வென்று முழுமையாக தொடரை கைப்பற்றி...